3.
அவல நாடகம் பார்த்த இரசிகர்களைப் பற்றிச் சம்பந்த
முதலியார் என்ன குறிப்பிடுகிறார்?
அதுவரை இரசிகர்கள் அவல நாடகம் பார்த்துப் பழக்கப்
படாததால் நாடகம் முடிந்த நிலையில் அவர்கள்
கண்ணிமைக்காமல் அமைதியாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.