4. அரிச்சந்திரன் நாடகத்தை எதிர்க்கதை நாடகமாக
ஆக்கியபோது என்ன பெயரிட்டு அந்த நாடகத்தை
ஆக்கினார்?

அரிச்சந்திரன் நாடகத்தைச் சந்திரஹரி என்னும் பெயரில்
எதிர்க்கதை நாடகமாக்கினார்.