| |
பாரதிதாசனின்
வாழ்க்கை வரலாறு, நாட்டுப்பற்று,மொழிப்பற்று,
இனப்பற்று முதலியவற்றை அவர் கவிதைகளின்வழி விளக்கிச் சொல்வது இப்பாடத்தின்
நோக்கமாகும்.
புரட்சிக்கவிஞர் என்று போற்றப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் தமிழுக்கும், தமிழ்க் கவிதைக்கும் புதுப்பொலிவு தந்தவர்; தமிழை உயிரென்றும், விழி என்றும், தமிழரின் வாழ்வு என்றும் பாடல்
எழுதியவர். தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும்
புதுநெறி
காட்டிய புலர்பொழுது இவர். |
|
|
|