2) தொழுவம் எதனோடு ஒப்புமைப்படுத்தப்படுகிறது?
மாடு கட்டுமிடம் தொழுவம். பெண்கள் வீட்டில் இருக்க
வேண்டியவர்கள்.     அதனால் தொழுவம் வீட்டோடு
ஒப்புமைப் படுத்தப்படுகிறது.