10) கவிஞரின் விடுதலை இயக்க ஈடுபாட்டிற்குக் காரணமாக அமைந்தவை யாவை?

  • அதிகார மோகம் இருக்கக் கூடாது.
  • ஆதிக்க தாகம் கூடாது.
  • சதிகார எண்ணமில்லாத சமதர்ம உணர்ச்சி தேவை.
  • துதிபாடி நாட்டை வாழ்த்தும் தொண்டர்கள் தேவை.
  • காங்கிரசின் நிதியாக இருந்து சுதந்திரம் சிறக்கப் பாடுபட
    வேண்டும்.
இவை போன்ற கருத்துகளே நாமக்கல் கவிஞர் காங்கிரசுக்
கட்சியிலும் விடுதலை இயக்கத்திலும் ஈடுபடக் காரணங்கள்
ஆகும்.