4)
தாலாட்டுப் பாடலில் கவிஞர் காட்டும் இலக்கிய
அழகைக் கவிதை வரிகள் கொண்டு காட்டுக.
“சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத்தமிழ்ச் சோலையே மாணிக்கமாலையே ஆரிரரோ”.