| |
இந்தப் பாடம் இக்காலக் கவிஞர்களுள்
குறிப்பிடத் தக்க
ஒருவரான சிற்பியின் கவிதைகள்
பற்றியது. அவரது
கவிதைகளின் உள்ளடக்கம் பற்றி விவரிக்கிறது.
அந்தக்
கவிதைகளில் அமைந்துள்ள மனித நேயம், இயற்கை ஈடுபாடு
இவற்றை விளக்குகிறது. அந்தக்
கவிதைகளில் உள்ள
அழகியல், உவமை, உருவகம் இவற்றையும் எடுத்துரைக்கிறது.
|