இதனைப் படித்து முடிக்கும்போது
நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
|
| |
கவிஞர் அப்துல்
ரகுமானைப் பற்றிய செய்திகளை அறியலாம்.
|
| |
அவரது கவிதைகள் பற்றிய
தகவல்கள் அறியலாம். |
| |
அக்கவிதைகளில்
பாடப்பெறும் பொருள்கள் பற்றித்
தெரிந்து கொள்ளலாம். |
| |
அக்கவிதைகளில் அமைந்துள்ள
சொல்லாட்சி, உவமை,
உருவகம் போன்ற கற்பனை வளங்களை அறியலாம். |
| |
தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சியில்
அப்துல் ரகுமானின்
பங்கு பற்றித் தெரிந்து கொள்ளலாம். |
| |
தரப்பட்டுள்ள ஒரு
கவிதையைக் கொண்டு, நீங்களாகவே
படித்துப் புரிந்து சுவைத்து உணரும் பயிற்சியைப் பெறலாம். |