2)
முதல் உலா நூல் எது?
ஆதி உலா, தெய்வீக உலா எனச் சிறப்பிக்கப்பெறும்
சேரமான் பெருமாள் நாயனார் செய்த திருக்கைலாய ஞான
உலாவே முதல் உலாவாகும்.