| சிற்றிலக்கியங்களுள் ஒன்றான உலாவைப்
பற்றிப் பேசுகிறது.
ஒட்டக்கூத்தரைப் பற்றியும் அவர் இயற்றிய நூல்களைப் பற்றியும்
சொல்கிறது. அவருடைய மூவருலாவில் ஒரு பகுதியான விக்கிரம
சோழன் உலாவை அறிமுகப்படுத்துகிறது. அந்நூலின்
அமைப்பையும் இலக்கியச் சிறப்பையும் எடுத்து விளக்குகிறது.
|