ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதைச் சொல்லும் பாடலில், செத்தை பல கூடி யொரு கயிறாயின் அது கொண்டு திண் கரியையும் கட்டலாம் மனமொத்த நேயமொடு கூடியொருவர்க் கொருவர் வாழின் வெகு வெற்றி பெறலாம் (32) என்று வாழும் வழியைக் காட்டுகிறது இந்நூல்.
.