|
சிற்றிலக்கியங்களை அறிமுகப் படுத்தி,
பிள்ளைத் தமிழின்
இலக்கணங்களைக் கூறுகிறது. பிள்ளைத் தமிழ் நூல்களில்
சிறந்த சிலவற்றைப் பற்றிச் சொல்கிறது.
பாவேந்தர் பிள்ளைத் தமிழ் பாடிய புலவர்
புலமைப்பித்தனைப் பற்றிக் கூறி, அவர் நூலின்
சிறப்புகளை
எடுத்துரைக்கிறது. பாரதிதாசனின் கருத்துகளை, பாவலர் எவ்வாறு
ரசித்து, அவற்றைத் தம் நூலில் அமைத்திருக்கிறார் என்பதை
விளக்குகிறது.
|
|