5. அறத்தொடு நிற்றல் என்றால் என்ன?

தலைவியின் காதலைத் தோழி , செவிலித் தாய் மூலம்
தாய்க்குத் தெரியப்படுத்துதல் அறத்தொடு நிற்றல்
எனப்படும்.

முன்