| 2.2 முப்பொருள்கள் | |||||||||||||||||||||||||||||||
|
தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறும்போது, | |||||||||||||||||||||||||||||||
| 2.2.1 முதற்பொருள் | |||||||||||||||||||||||||||||||
முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல்
இருக்கும் நிலமும் பொழுதும் ஆகும். முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் என்று தொல்காப்பிய நூற்பா கூறும். நிலத்தைப் பற்றிக் கூறும் போது நிலத்தோடு தொடர்புடைய மாயோன் மேய காடுறை உலகமும் என்றுரைக்கின்றார், தொல்காப்பியர். முல்லை நிலத்தை ‘மாயோன் மேய காடுறை உலகம்’ என்றார் குறிஞ்சி நிலத்தை மலையும், மலையைச் சார்ந்த இடமும் ‘வேந்தன் மேய தீம்புனல் உலகம்’ எனக் கூறுவது வயலும் ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்று கூறுவது பாலைத் திணை என்பது பாலைவனப் பகுதியாகும். இதற்கான முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து என்று கூறுகிறது. இப்பாலை நிலத்திற்குக் கடவுள் கொற்றவை எனத், பெரும்பொழுது என்றால் ஓர் ஆண்டை
இரண்டிரண்டு
என அறுவகைப்படும். சிறுபொழுது என்பது ஒரு நாளை ஆறு பிரிவுகளாகப்
எனப் பிரிக்கப்படும். (எற்பாடு - எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு - இளம்பூரணர் | |||||||||||||||||||||||||||||||
| 2.2.2 கருப்பொருள் | |||||||||||||||||||||||||||||||
மேலே குறித்த நிலம் முதலிய இடத்தாலும் காலம் முதலியவற்றாலும் தோற்றம் கொள்ளும் பொருள்களைக் கருப்பொருள் என்று குறிப்பிடுவர். அவை தேவர் என்றும், மக்கள் என்றும், விலங்கு என்றும் பலவாறு பகுக்கப்படும். அங்கு வாழும் மக்கள் உண்ணுகின்ற உணவு, செய்கின்ற தொழில் இவையும் கருப்பொருளாகும். ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வங்கள், உணவு வகைகள், மரங்கள், பறவைகள், செய்தொழில்கள், யாழ் போன்ற இசைக் கருவிகள் எல்லாம் கருப்பொருள் என்பதில் அடங்கும். | |||||||||||||||||||||||||||||||
| 2.2.3 உரிப்பொருள் | |||||||||||||||||||||||||||||||
மக்களுக்கு உரிய பொருள் உரிப்பொருள்
எனப்படும்.
ஆகிய ஏழும் புறத்திணைக்கு உரியனவாகும்.
அகப்பொருளில் கூறப்பட்ட முதற்பொருளும், கருப்பொருளும்
|
|||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||