1.
அகத்திணை எத்தனை வகைப்படும்? அவற்றின்
பெயர்களைக் கூறுக.
அகத்திணை ஏழு வகைப்படும். அவை : கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பால, பெருந்திணை என்பன.
முன்