7.

பெரும்பொழுது என்றால் என்ன? அவற்றின்
பெயர்களைக் கூறுக.

ஓர் ஆண்டின் ஆறு பிரிவுகள் பெரும்பொழுது என்று
குறிக்கப்படும். அவை: கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்
காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனிற்
காலம் என்பன.

முன்