தோழியின் பங்கு யாது?
தோழி தலைவிக்கு உதவுதல், தலைவனுக்கு அவன் வரைவு நீட்டித்தவிடத்தும் (திருமணத்தைத் தள்ளிப் போடும் போதும்) பரத்தையிற்பிரிவு நேரத்திலும் அறிவுரை கூறல்.