p10432 - அகத்திணைப் பாகுபாடு |
|
|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
|
|
தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாட்டைப் பற்றி விளக்கிக் கூறுகிறது.
|
|
திணை என்றால் என்ன என்பதையும், அகத்திணை,
புறத்திணை பிரிக்கப்பட்டதையும் இது விளக்கியுரைக்கிறது.
|
|
அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு இணையான
புறத்திணைகளையும் பற்றிக் கூறுகின்றது.
|
|
களவியல் என்பதையும், கற்பியல் என்பதையும்
விளக்குகின்றது.
|
|
அகத்திணையால் உணரப்படும் பண்டைய பண்பாட்டையும
விளக்குகின்றது. |
|
|
|
|
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
திணைகள் என்றால் என்ன என்பதையும், அகத்திணை,
புறத்திணை என்ற பிரிவிற்கான காரணத்தையும்
விளங்கிக் கொள்ளலாம்.
|
|
|
அகத்திணையில் உள்ள வகைகளையும், களவியல் கற்பியல் பிரிவுகளையும் விளங்கிக் கொள்ளலாம்.
|
|
|
அகத்திணையால் உணர்த்தப்படும் பண்டைய பண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.
|
|
|