5. தும்பைத் திணைச் செய்திகளைக் கூறுக
பகை அரசர் இருவர் ஓர் இடம் குறிப்பிட்டு, அவ்விடத்தைப்
போர்க்களமாகக் கொண்டு     போரிடுதல் தும்பைத்
திணையாகும். இவ்வாறு போரிடுவோர் தும்பைப் பூவைச்
சூடிப் போரிடுவர். இத்திணை 24 துறைகளை உடையது
முன்