புறத்திணை என்பது என்ன எனச் சொல்கிறது.
புறத்திணைகளும் அகத்திணைகளும் எவ்வாறு பொருந்துகின்றன
எனச் சொல்கிறது. புறத்திணைகளின் எண்ணிக்கை பற்றி
விளக்குகிறது. புறத்திணைகளையும் அவற்றிற்குரிய துறைகளையும்
விளக்குகிறது. புறத்திணைப் பாகுபாடுகளால் அறியப்படும்
சமூகம் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. |