| 4.3 பதிற்றுப்பத்தில் ஆற்றுப்படை | |||||||||||||||||||||||||||||||
பத்துச் சேர மன்னர்களைப் பத்துப் புலவர்கள் ஒருவருக்குப் |
|||||||||||||||||||||||||||||||
| |
|||||||||||||||||||||||||||||||
இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியவை பதிற்றுப்பத்தில் ‘இரண்டாம் பத்துப்’ பாடல்கள். மெய்ம்மறை என்பது உடம்பைப் பாதுகாக்கும் கவசம். இந்த வள்ளலை,,, ‘புலவர் முதலிய சான்றோர்களைப் பாதுகாக்கும் கவசம்’ என்று உருவகமாக வாழ்த்துகிறார் புலவர்: சான்றோர் மெய்ம்மறை (14: 12). மேலும் இவன், படை ஏர் உழவ, பாடினி வேந்தே என்றும் (14: 17) புகழப்படுகிறான். |
|||||||||||||||||||||||||||||||
|
|
|||||||||||||||||||||||||||||||
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆறாம் பத்தின் “எவருக்கும் அஞ்சாத சேரன், தன் மனைவி ஊடல் ஒள்நுதல் மகளிர் துனித்த கண்ணினும் (ஒள்நுதல் = ஒளிமிக்க நெற்றி; துனித்த = ஊடலால் சினந்த; இன்னொரு பாடலில், “நிலம் மறுக்காமல் விளைவதால் “அரம்போழ் கல்லா மரம்படு தீங்கனி” (60: 5) என்று பாடுகிறார். மரங்களை அறுக்கும் வாள் அரம் எனப்படும். சேரனின் உடல், உள்ளம் இரண்டின் உறுதிப்பாடான இதுவரை, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரு |
|||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||