| 6.2 பாடிய புலவர்கள் பற்றிய செய்திகள் | |||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
| முதற் பத்தைப் பாடிய புலவர் பற்றித் தெரியவில்லை. இருப்பினும் பாடப்பட்ட அரசன் உதியன் சேரலாதன் என்று அறிஞர் கருதுவர் |
|||||||||||||||||||||||||
| 6.2.1 குமட்டூர்க் கண்ணனார் | |||||||||||||||||||||||||
இரண்டாம் பத்தைக் குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடியுள்ளார்.இவர்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடி |
|||||||||||||||||||||||||
| 6.2.2 பாலைக் கௌதமனார் | |||||||||||||||||||||||||
மூன்றாம் பத்தைப் பாடியவர் கௌதமனார். கௌதமனார் |
|||||||||||||||||||||||||
| 6.2.3 காப்பியாற்றுக் காப்பியனார் | |||||||||||||||||||||||||
நான்காம் பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார் |
|||||||||||||||||||||||||
| 6.2.4 பரணர் | |||||||||||||||||||||||||
ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். இவரோடு ஒத்த புலவர் |
|||||||||||||||||||||||||
| 6.2.5 காக்கைபாடினியார் நச்செள்ளையார் | |||||||||||||||||||||||||
ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கைபாடினியார் |
|||||||||||||||||||||||||
| 6.2.6 கபிலர் | |||||||||||||||||||||||||
ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர். சங்கப் புலவரில் தலை |
|||||||||||||||||||||||||
| 6.2.7 அரிசில்கிழார் | |||||||||||||||||||||||||
எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில்கிழார். கிழார் |
|||||||||||||||||||||||||
| 6.2.8 பெருங்குன்றூர்கிழார் | |||||||||||||||||||||||||
ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றூர்கிழார் ஆவார். பத்தாம் பத்து யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||