இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
• |
கருத்துப் பரிமாற்றத்தில் செறிவும், இலக்கிய அறிவில்
பெருக்கமும்
மொழிபெயர்ப்பினால் ஏற்படுவதை
அறியலாம்.
|
• |
அறிவியல் மேம்பாட்டுத் திறனும், சமுதாய முன்னேற்றம்
பற்றிய கருத்துகளும் மொழி பெயர்ப்பினால் வளர்வதைக்
கண்கூடாகக் காணலாம்.
|
• |
அரசியல் விழிப்புணர்ச்சியை ஊட்டுவதற்கும், சமயப்
பிணக்கில்லாமல் வாழ்வதற்கும் மொழிபெயர்ப்பு
வழிவகுக்கிறது என்பதை அறியலாம்.
|
|