பாடம் - 2
p20112 மொழிபெயர்ப்பின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
• |
மொழிபெயர்ப்புக்
கலையின் தோற்றத்தைப்
பற்றிச் சொல்கிறது.
|
• |
மொழிபெயர்ப்பின் பொருள் வரையறையைத்
தெளிவாக்குகிறது. |
• |
மொழிபெயர்ப்புக் கலையின் வளர்ச்சியைக் கூறுகிறது.
காலந்தோறும் அது பெற்ற மாற்றத்தை எடுத்துரைக்கிறது.
|
• |
மொழிபெயர்ப்புத் தொகுப்பாக விளங்கும் ‘மஞ்சரி’
என்னும் இதழைப் பற்றிய செய்தியைத் தருகிறது.
|
|
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
• |
மொழிபெயர்ப்புக் கலையின் தோற்றம் பற்றி அறியலாம்.
|
• |
காலந்தோறும் அக்கலை பெற்ற வளர்ச்சியையும்
மாற்றத்தையும் மதிப்பிடலாம்.
|
• |
மொழிபெயர்ப்பையே அடிப்படையாகக் கொண்டு
வெளிவரும் மஞ்சரி என்னும் இதழைப் பற்றித்
தெரிந்து கொள்ளலாம்.
|
|
|
|