மொழிபெயர்ப்பின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது.
ஆறு வகை மொழிபெயர்ப்புகளை விளக்குகிறது.
சமய நூல்களில் பைபிள், கீதை ஆகியவற்றின்
மொழிபெயர்ப்புகளைப் பற்றிச் சொல்கிறது.
அறிவியல் மொழிபெயர்ப்பு, வசன
மொழிமாற்று
என்பனவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை
எடுத்துக் கூறுகிறது.
|