இலக்கிய
மொழிபெயர்ப்பு,
அறிவியல் மொழி
பெயர்ப்பு, சட்டத்துறை மொழிபெயர்ப்பு முதலிய வகைகளில்
தோன்றும்
இடர்ப்பாடுகளைக்
குறிப்பிடுகின்றது. சில வகை
மொழி பெயர்ப்புகளுக்குச் சான்றுகள்
காட்டி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•
மொழிபெயர்ப்பு அமைய வேண்டிய முறை பற்றி நைடா
என்பவர் கூறும் கருத்துகளை அறிந்து கொள்ளலாம்.
•
பல வகையான மொழிபெயர்ப்புகளிலும் தோன்றும்
இடர்ப்பாடுகள் இன்னின்ன என்பதைப்
புரிந்து
கொள்ளலாம்.
•
வெவ்வேறு மொழிபெயர்ப்புகளில் வெவ்வேறு வகையான
இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன என்பதனை உணரலாம்.