P20143 சட்ட மொழி பெயர்ப்புகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

E

இந்தப் பாடம் சட்டத் தமிழ் மொழி பெயர்ப்புகளின்
தோற்றம், தன்மைகள், கலைச் சொல்லாக்கம் பற்றி
விளக்குகின்றது.

இந்தப் பாடத்தைப் படிதால் என்ன பயன்
பெறலாம்?

  • சட்டத்திற்கும் தமிழுக்கும் உள்ள உறவினை அறிந்து
    கொள்ளலாம்.
  • சட்டத் தமிழின் தேவைகள், சிறப்பியல்புகள் பற்றி
    அறிந்து கொள்ள முடியும்.
  • சட்டத் தமிழில் கலைச் சொல்லாக்கம் பெறும்
    முக்கியத்துவத்தை அறிய இயலும்.
  • கலைச் சொல்லாக்கத்தில் பின்பற்றப்பட வேண்டிய
    நுணுக்கமான அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.
  • மொழி பெயர்ப்புகள் வழியே வெளியாகும் சட்டத்
    தமிழின் இன்றைய நிலையை அறிந்துகொள்ள
    முடியும்.


பாட அமைப்பு