|
இதனைப்
படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும்
திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
- தமிழின்
வளர்ச்சியில் சமய மொழிபெயர்ப்புகளின்
இடத்தினை அறிந்து கொள்ளவியலும்.
- தமிழரின்
சமயக் கருத்தியல் என்பது பிறமொழிகளில்
எழுதப்பட்ட நூல்களிலிருந்து பெரிதும்
பெறப்பட்டுள்ளது என்பதனை அறியலாம்.
- சங்க
இலக்கியத்திலே பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம்
போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் படைப்புகளின்
தாக்கம் இருப்பதனை அறிய இயலும்.
- கிறிஸ்தவச்
சமயக் கருத்துகள், வைதிக சமயக்
கருத்துகளைப் போல, தமிழில் பரவியுள்ளதனை
அறிய முடியும்.
|