| |
உலகத்தின்
தொன்மைச் சமயமான சைவ சமயத்தின்
தோற்றம் காலத்தால் வரையறுக்க
முடியாதது ஆகும்.
இருப்பினும் ஆய்வு நெறியில் கிடைக்கப் பெற்றுள்ள இலக்கியம்,
இலக்கணம், கல்வெட்டு, தொல்பொருள் ஆகிய
சான்றுகள்
கொண்டு சைவ சமயத்தின் வரலாற்றை ஒருவாறு
அறியலாம்.
அந்த அடிப்படையில் இப்பாடத்தில்
சைவ சமயத்தின்
வரலாறும், அதன் வழியில் சைவ சமய வழிபாடும்,
சிவ வழிபாடும் பற்றிய செய்திகள் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன. |