| இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
 |
E |
|
- சமண சமயம் பற்றிய அறிமுகச் செய்திகளைக் கூறுகிறது.
- சமண சமயம் தமிழ்நாட்டிற்கு வந்த வரலாற்றைச்
சுட்டுகிறது.
- சமண சமயம் தமிழ்நாட்டில் சிறப்புடன் விளங்கியமையை
விவரிக்கிறது.
- சமண சமயம் தமிழ்நாட்டில் வீழ்ச்சியுற்றமைக்கான
காரணங்களை விளக்குகிறது.
|
|
| இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
- சமண சமயம் பற்றிய செய்திகளை அறிமுக அளவில்
அறிந்து கொள்ளலாம்.
- சமண சமயத்தின் வேறு பெயர்கள், அப்பெயர்களுக்கான
காரணங்கள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
- தீர்த்தங்கரர்களின் பெயர்களை வரிசை முறைப்படி
அறிந்து கொள்ளலாம்.
- 23ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் பணிகளை
உணர்ந்து கொள்ளலாம்.
- 24ஆவது தீர்த்தங்கரர் மகாவீரரின் சமயப் பணிகளை
விளங்கிக் கொள்ளலாம்.
- தமிழ்நாட்டில் சமண சமயம் நுழைந்த வரலாறு -
சிறப்புடன் விளங்கியமை - வீழ்ச்சியுற்றமை - இவற்றைக்
காரண காரியங்களுடன் தெரிந்து கொள்ளலாம்.
|
|
|