| இந்தப் பாடம் சமண சமயப் பிரிவுகள் பற்றியும்,
அவர்தம் வழிபாட்டு நெறிகள் பற்றியும் விளக்குகிறது;
சமணக் கடவுளரின் சின்னங்கள் பற்றியும், இறைச்
செயல்கள் பற்றியும், சமணக் கோயில்கள் - அவற்றில்
நடைபெறும் பூசைகள், திருவிழாக்கள் பற்றியும் விரிவாகக்
கூறுகிறது. சமண சமயப் பெண்கள் பற்றியும் கூறுகிறது.
|