| |
சமண சமயத் தத்துவங்களையும், ஒழுக்கங்களையும்
கூறுகிறது. நவபதார்த்தம் என்று கூறப்படும் ஒன்பது
பொருள்களை முழுமையாக விளக்கிக் காட்டுகிறது. சமணத்
தத்துவங்களைச் சுட்டும் சுவஸ்திகம் என்பதை விளக்கிக்
காட்டுகிறது. துறவறத்தார், இல்லறத்தார் ஆகிய இரு
பிரிவினருக்கும் உரிய ஒழுக்கங்களை விரிவாக விளக்குகிறது. |