p20235 பழந்தமிழ் நாட்டில்
புத்தர் வழிபாடும் நெறிமுறைகளும்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது? E

    புத்தர் பிரானின் வாழ்க்கையைச் சுருக்கமாகக்
கூறுகிறது. பழந்தமிழ்நாட்டில் புத்தர் வழிபாடு நடைபெற்ற
தன்மை பற்றியும் புத்தர் போதித்த நெறிகள் பற்றியும்
விவரிக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் கீழ்க்காணும்
செய்திகளைத் தெளிவுற அறிந்து கொள்ளலாம்:

  • புத்தரின் வாழ்க்கை வரலாறு.
  • தமிழகத்தில் பௌத்தம் வளர்ந்தது பற்றிய அறிமுகம்.
  • புத்தர் வழிபாடு தமிழகத்தில் நிகழ்ந்தமை.
  • புத்தர் போதித்த பௌத்த நெறிகள், திரிபிடகம்,
    விநயபிடகம், அபிதம்ம பிடகம், சூத்திர பிடகம் பற்றிய
    செய்திகள்.
  • தேரவாத, மகாயான பௌத்தங்கள் குறித்த செய்திகள்.


பாட அமைப்பு