1. நிர்வாண மோட்சம் என்றால் என்ன?

    உயிர்கள் பன்னிரு சார்புகளையும் விட்டு நீங்கி
வீடுபெறுவதே நிர்வாண மோட்சம் என்று அழைக்கப்படுகிறது.