| 1.2 நாடக இலக்கியம் | |||||||||||||||||||
| நாடு + அகம் = நாடகம் ; உள்ளம் விரும்புமாறு ஆடலும் பாடலும் கொண்டு விளங்குவது நாடகம் ஆகும். ‘இல்லது, இனியது, நல்லது என்று புலவரால் நாட்டப்படுவது நாடகம்’ என்பார் தொல்காப்பிய உரையாசிரியர். கூத்தரும் விறலியரும் நாடகக் கலைஞர்கள் ஆவர். |
|||||||||||||||||||
|
தொல்காப்பியத்தில் நாடக வழக்கு என்னும் சொல்லாட்சி காணப்பெறுகின்றது. பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நாடக இலக்கண நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்தமையைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையின்வழி அறியலாம். கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை நன்றாகக் காணமுடிகின்றது. கலைகள் காமத்தை மிகுவிப்பன என்ற
எண்ணமுடைய கி.பி.18-ஆம் நூற்றாண்டளவில்,
இராமநாடகக் கீர்த்தனை, கி.பி.19-ஆம் நூற்றாண்டு தொடங்கி, நாடகம் மிகுந்த வளர்ச்சிபெறத்
தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆங்கில மொழியின் இரகசிய
வழி என்னும் நூலைத் தழுவி, மனோன்மணீயம்
என்னும் நாடகத்தை யாத்தளித்தார். இதனைப் போன்று அடுத்தடுத்துக்
கவிதை நாடகங்கள் பல தமிழில் எழுந்தன. பிறகு, உரைநடை உரையாடல்கள் கொண்ட
நாடகங்கள் பலவும் தோன்றலாயின. பிற்காலத்திய திரைப்படத் தோற்றத்திற்கு காசி விசுவநாத முதலியார், திண்டிவனம் ராமசாமி
ராஜா, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்
கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா,
ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். |
|||||||||||||||||||
1.2.2 நாடக அமைப்பு |
|||||||||||||||||||
| நாடகத்தில் உரையாடல் முதலிடம் பெறும். பங்கு பெறுவோர் கதாபாத்திரங்கள் எனப் பெறுவர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், காலம், சூழல் ஆகியனவும் குறிக்கப்பெற வேண்டும். பேசுவோருக்கேற்ற உணர்ச்சிக்குறிப்புகள் (மெய்ப்பாடு) வசனத்தில் ஆங்காங்கே அடைப்புக் குறிக்குள் சுட்டப் பெறுவதும் உண்டு. நாடகம், பொதுவாக, தொடக்கம், வளர்ச்சி,
உச்சம், வீழ்ச்சி, இன்பியலாகவோ, துன்பியலாகவோ நாடகங்கள் முடிவு
பெறும். |
|||||||||||||||||||
|
1.2.3 நாடக வகைகள் |
|||||||||||||||||||
| பொருண்மை அடிப்படையில் நாடகங்களை வகைப்படுத்திக் காணுதல் தகும். சமூக நாடகங்கள் சமூகச் சூழல்களின் பின்னணியில்
எழுதப் சிறுத்தொண்டர், அரிச்சந்திரன்,
மார்க்கண்டேயன் முதலானோரின் புராண வரலாறுகளையும், இராமாயண,
மகாபாரதங்களாகிய சங்கரதாஸ் சுவாமிகள்
எழுதிய வள்ளி திருமணம், சதி நடந்த நிகழ்ச்சிகளை உண்மைக்கு மாறுபாடின்றி எடுத்துரைப்பது வரலாற்று நாடகங்களின் இயல்பாகும். சுவை மிகுதிப்பாட்டிற்காகச் சில நிகழ்வுகளும் சில கதாபாத்திரங்களும் இவற்றில் படைத்துக் கொள்ளப் பெறும். ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை மையப்படுத்திப் பிற பகுதிகள் புனைந்து எழுதப் பெறுதல் வழக்கம். அரு.ராமநாதனின்
இராஜராஜ சோழன், ஆறு.அழகப்பனின் சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் காணப்பெறும்
சிற்சில கதாபாத்திரங்களையும், குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளையும் மையப் பொருளாகக்
கொண்டு புனையப்பெறுவன இவ்வகை நாடகங்கள் ஆகும். இவற்றில் தலைமைப் பாத்திரங்கள்
செந்தமிழ் நடையிலும், சராசரிக் குடிமக்கள் பாத்திரங்கள் வழக்குத்தமிழ் நடையிலும்
வசனம் பேசுதலாக அமைப்பது இயல்பு. இவற்றைக் கவிதையில் அமைப்பதும் உண்டு. பாரதிதாசனின்
பிசிராந்தையார், சேரதாண்டவம், ஒருவருடைய வாழ்க்கை வரலாறு முழுவதும் தெரிந்த நிலையில், அவை விடுபடாத வண்ணம் புனைந்துரை அதிகமின்றி உள்ள வண்ணம், எழுதுவது இத்தகு நாடகமாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகள் யாவும் இதில் இடம்பெறும். மு.வரதராசனாரின் பச்சையப்பர்
நாடகம் இதற்குத் தக்க அரசியல் உணர்வும், சிந்தனையும்
அமைந்த நாடகங்கள் இவை. விடுதலைப் போராட்டக் காலத்தில் வீறுணர்ச்சியை
எஸ்.டி.சுந்தரத்தின் வீர
சுதந்திரம் என்பது திருப்பூர் மக்களைச் சிரிக்க வைப்பதையே குறிக்கோளாகக்
கொண்டு, உருவம், மொழிநடை, அறியாமை, அப்பாவித்தனம் ஆகியவற்றின் சங்கீதப் பைத்தியம், வைகுண்ட
வைத்தியர், சோம்பேறி, சபாபதி, சகுனம் பார்த்தது, போன்றன இவ்வகை
நாடகங்களாகும். பம்மல் சம்பந்த இவ்வகை நாடகங்கள் திருட்டு, கொலை, சதி போன்றவற்றில் இன்ஸ்பெக்டர், சதுரங்கம்,
கொலை போன்றவை இத்தகு சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழிகளில் படைக்கப்பட்ட சிறந்த நாடக இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் இவ்வகையில் அடங்கும். மறைமலையடிகளின் சாகுந்தல நாடகம்,
வடமொழியில் இவ்வாறு நாடகங்கள் பலவகைப்படும்.
வார இதழ், மாத |
|||||||||||||||||||
|
|||||||||||||||||||