| 1.5 தொகுப்புரை | ||
|
கவிதை, நாடகம், புனைகதை,
கட்டுரை எனத் தம் கருத்தை மாற்றவியலாத சொற்கோப்புடையது கவிதை. குறிப்பிட்ட உரையாடல் சிறந்திருப்பது நாடகம். மேலும், தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என ஐந்து கூறுகளையுடையது. நாடகம் ஒப்பனை, உச்சரிப்பு, நடிப்பு ஆகியவற்றால் பெருமை பெறுவது. நிகழ்ச்சிகளைப் புனைந்துரைப்பது கதை. ஒரு கருத்தைச்
சில கட்டுரை, உரைநடையில் அமைவது. வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி, விளக்கம், பயணம் எனப் பல வகைகளில் கருத்துகளைக் கட்டியுரைப்பதாகும். மேற்குறித்தனவற்றை இப்பாடத்தில் தெரிந்து பயில்வதன்வழி, |
|
|