| 2.2 இசைப்பா | |||||||||||||||||||
|
சங்க காலத்தில் இருந்து மறைந்தனவாகச் சிற்றிசை,
இசைப்பாக்களைச் சந்தப்பாடல், கும்மிப்பாடல்,
|
|||||||||||||||||||
| 2.2.1 சந்தப் பாடல் | |||||||||||||||||||
|
ஒரு குறிப்பிட்ட ஓசை பயின்று வருவதே சந்தம் எனப்படும். |
|||||||||||||||||||
காலம் போயிற் றஞ்சன மன்ன கடாமீதில் (சிவஞானக் கலம்பகம் - 12) என வரும் சிவப்பிரகாசரின் பாடல் இதற்குச் சான்றாகும். | |||||||||||||||||||
|
எழுத்து, சந்தம், துள்ளல், குழிப்பு, கலை, அடி,
பாடல் என |
|||||||||||||||||||
| 1. |
வல்லோசை
- தத்தத்தன தத்தத் தனதன. . . (3) - தனதான |
||||||||||||||||||
| 2. |
மெல்லோசை
- தந்தனந் தந்தந் தனதான |
||||||||||||||||||
| 3. |
இடையினவோசை
- தய்யதன தான .. . (3) - தனதான இவ்வாறு
திருப்புகழில் இடம் பெறுவனவற்றின் குழிப்புகள்,தாளம், இராகம், மாத்திரையளவு போன்றவற்றை
|
||||||||||||||||||
| 2.2.2 கும்மிப் பாடல் | |||||||||||||||||||
|
கும்மி, வெண்பாவின் பாவினத்தைச் சார்ந்தது. மகளிர் குழுமிக் கைகொட்டி விளையாடும் பொழுது பாடுவதே கும்மி ஆகும். கும்மிப் பாடல் வெண்பா இனத்தைச் சார்ந்தது ; வெண்டளை மட்டுமே அமைந்த எழுசீர்க் கழிநெடிலடிகள் ஓர் எதுகை கொண்டு அமைவது ; ஈற்றுச் சீர் பெரும்பாலும் விளங்காய்ச் சீராக வரும். இயற்கும்மி, ஒயிற் கும்மி, ஓரடிக் கும்மி என்பன
| |||||||||||||||||||
ஓரடியில் ஏழு சீர்கள் அமையும். அது 4 சீர், 3 சீர் என |
|||||||||||||||||||
எடுத்துக்காட்டு : கும்மி யடிதமிழ் நாடு முழுவதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி ! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மைகண் டோமென்று கும்மியடி ! (பாரதியார்) |
|||||||||||||||||||
|
|
|||||||||||||||||||
எடுத்துக்காட்டு : நல்லபண் டங்களைக் கண்டறியோம் - ஒரு நாளும் வயிறார உண்டறியோம் அல்லும் பகலும் அலைந்திடுவோம் - பசி யாற வழியின்றி வாடிடுவோம் (கவிமணி) |
|||||||||||||||||||
|
|
|||||||||||||||||||
மூன்று அடிகளில் அமையும். முதலடி இருவரிகளிலும், |
|||||||||||||||||||
எடுத்துக்காட்டு : தென்பரங் குன்றினில் மேவும் குருபர தேசிகன் மேற்கும்மிப் பாட்டுரைக்கச் சிகரத்திரு மகரக்குழை திகழுற்றிடும் உமைபெற்றிடு தில்லை விநாயகன் காப்பாமே |
|||||||||||||||||||
| |
|||||||||||||||||||
கும்மியின் இலக்கணம் அமையப் பெற்ற எழுசீர்க் முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையோ, எதுகையோ |
|||||||||||||||||||
எடுத்துக்காட்டு :
1. மோனை 2. எதுகை |
|||||||||||||||||||
| 2.2.3 சிந்துப் பாடல் | |||||||||||||||||||
|
சிந்து, அளவொத்த இரண்டடிகளில் அமையும் ; சமநிலைச் சிந்து, வியனிலைச் சிந்து எனச் சிந்துப்பா இரு
| |||||||||||||||||||
அளவான சீர்களைக் கொண்டு நடப்பது இது ; தனிச் சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள அரையடியும் தம்முள் அளவொத்து விளங்குவது. |
|||||||||||||||||||
எடுத்துக்காட்டு : 1. அரையடிதோறும் இயைபு பெறுவது : ஓடி விளையாடு பாப்பா - நீ (பாரதியார்) |
|||||||||||||||||||
2. அடிதோறும் இயைபு பெறுவது : வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு
(பாரதியார்) |
|||||||||||||||||||
|
|
|||||||||||||||||||
தனிச்சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள |
|||||||||||||||||||
எடுத்துக்காட்டு : 1. தனிச்சொற்கு முன்னும் பின்னும் முறையே 3, 4 சீர்கள் அமைதல் :
தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி (பாரதியார்) |
|||||||||||||||||||
2. நான்கடி ஓரெதுகை பெற்று வருதல் : அத்தின புரமுண்டாம் - இவ் அவனியி லேஅதற்கு இணையிலையாம் பத்தியில் வீதிகளாம் - வெள்ளைப் பனிவரை போற்பல மாளிகையாம் முத்தொளிர் மாடங்களாம் - எங்கும் மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைகளாம் நத்தியல் வாவிகளாம் - அங்கு நாடும் இரதிநிகர் தேவிகளாம் (பாரதியார்) (பத்தி
= வரிசை ; அளி = வண்டு
; நத்து = விருப்பம் ;
சித்தர் பாடல், பள்ளு, குறவஞ்சி, பாரதியார்
மரபுக் கவிதைகளோடு தொடர்புடையனவாதலின்,
|
|||||||||||||||||||
|
|||||||||||||||||||