3. தொடை எத்தனை வகைப்படும்? இரண்டன்
பெயர்களைக் கூறுக.
தொடை எட்டு வகைப்படும். அவை :
  • மோனை - முதலெழுத்து ஒன்றி வருவது.
  • எதுகை - அளவொத்த முதலெழுத்தை அடுத்து வரும்
    இரண்டாம் எழுத்துப் பொருந்தி வருதல்.
முன்