தன்மதிப்பீடு : விடைகள் - I

(3)

சிறுகதை என்றால் என்ன?

    ஒரு சிறு செய்தியை அல்லது சிறு அனுபவத்தைக்
கருவாகக் கொண்டு உரைநடையில் எழுதப்படுவது
சிறுகதையாகும். சிறுகதை அரைமணி நேரத்தில் இருந்து
இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிடக்
கூடியதாக இருக்க வேண்டும்.

முன்