தன்மதிப்பீடு : விடைகள் - I
(4)
நாடகம் என்றால் என்ன?
நாடகம் என்பது பல்வேறு பாத்திரங்கள் காட்சி
அமைப்பிற்கு ஏற்ப நம் கண்முன் தோன்றி நடிப்பதாகும்.
இந் நாடகங்கள் நூலாக எழுதப்படுகின்றபோது
படிப்பதற்கும் உரியன.
முன்