தன்மதிப்பீடு : விடைகள் - II

(1)

படைப்பிலக்கியம் - வரையறுக்க.

    ஓர் எழுத்தாளன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை
அல்லது தான் கேட்டவைகளை அல்லது தான்
அறிந்தவைகளை, உணர்வுடன் சற்று கற்பனையை
இணைத்து கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என்ற
இலக்கிய வடிவங்களில் ஏதேனும் ஒரு வடிவத்தில்
எழுதுவது படைப்பிலக்கியமாகும்.

முன்