தன்மதிப்பீடு : விடைகள் - II
(3)
படைப்பிலக்கியம் தோன்றக் காரணம் என்ன?
1)
தன் உள்ளத்து உணர்வுகளை எப்படியாவது
வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வில்
மேற்கூறிய ஏதேனும் ஒரு வடிவில் எழுத்தாளன்
எழுதுவான்.
2)
தான் எழுத்துலகில் புகழ்பெற வேண்டும் என்ற
உணர்வில் தன்னால் எழுத முடிந்த துறையில்
தொடர்ந்து எழுதுவதும் ஒரு காரணமாகும்.
3)
பொருளீட்டுவதற்கு எழுத்தை ஒரு தொழிலாகக்
கொள்ளுதலும் உண்டு.
முன்