தன்மதிப்பீடு : விடைகள் - II
(1)
தமிழில் தொடக்கக் கால நாவலாசிரியர்கள் மூவர்
பெயர்களையும், அவர்கள் எழுதிய நாவல்களின்
பெயர்களையும் கூறுக.
(1)
மாயூரம் தேவநாயகம் பிள்ளை
பிரதாப முதலியார் சரித்திரம்
சுகுண சுந்தரி சரித்திரம்
(2)
ராஜம் அய்யர்
கமலாம்பாள் சரித்திரம்
(3)
அ.மாதவய்யா
பத்மாவதி சரித்திரம்
முத்து மீனாட்சி
முன்