தன்மதிப்பீடு : விடைகள் - I
(3)
நெகிழ்ச்சிக் கதைப் பின்னல் என்றால் என்ன?
இதில் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று
இருக்கும். கதைப்பின்னல்கள் காரண, காரிய முறைப்படி
அமையாமல் நெகிழ்வாக அமையும்.
முன்