தன்மதிப்பீடு : விடைகள் - I

(3)

வரலாற்று நாவல்களில் கதை மாந்தர் எவ்வாறு அமைய
வேண்டும்?

    வரலாற்று நாவல்களை எழுதும்போது பெரும்பாலும்
உண்மையான கதைமாந்தர்களின் பெயர்களையே
பயன்படுத்த வேண்டும். வரலாற்று நிகழ்வுகளை
இயன்றவரை வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக்
கொண்டே எழுத வேண்டும்.

முன்