தன்மதிப்பீடு : விடைகள் - II

(3)

‘நாவலின் தொடக்கம்’ - விளக்குக.

    ஒரு நாவலை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றி
அறிந்து கொள்வது நாவலின் தொடக்கமாகும். நாவலின்
தொடக்க வரிகள் நாவலைத் தொடர்ந்து படிக்கத் துணை
நிற்பன.

முன்