தன்மதிப்பீடு : விடைகள் - I

(3)

பாத்திர முன்மாதிரி என்றால் என்ன?

    நாவலில்     பாத்திரங்களைப்     படைக்கும்
நாவலாசிரியர் பாத்திர முன் மாதிரியாகச் சிலரை
நினைத்துக் கொண்டுதான் படைப்பர். தமிழில் மிகச்
சிறந்த     படைப்பாளிகளான     மு.வரதராசனார்,
தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் போன்றோர்,
தம் வாழ்வில் கண்ட பாத்திரங்களை அப்பெயருடனோ,
பெயரை மாற்றியோ பயன்படுத்தி உள்ளனர்.

முன்