தன்மதிப்பீடு : விடைகள் - II

(3)

பண்புப் பகுப்பு என்றால் என்ன? - விளக்கியுரைக்க.

    பாத்திரங்களைப் பகுத்து     எழுதும் போது
பாத்திரங்களின் பண்பு முழுமையாக விளங்குமாறு எழுத
வேண்டும். மிக நல்லவர், மிகக் கெட்டவர் என்று
பாத்திரங்களைப் படைத்து, அப்பாத்திரங்களுக்குச்
சரியான விளக்கத்தினையும் அமைக்க வேண்டும்.

முன்