தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

சமுதாய முறைப் பகுப்பை விளக்குக.

    சமுதாயத்திற்கும்,     பாத்திரத்திற்கும்     உள்ள
தொடர்பை விளக்கும் பகுப்பு சமுதாய முறைப்
பகுப்பாகும். சமுதாயத்தின் அனைத்து நிலைகளுக்கும்
கட்டுப்படுகின்ற பாத்திரம், சமூகத்திற்கு மாறுபட்டு
நடந்து முரண்படுகின்ற பாத்திரம், சமூகத்தினின்றும்
ஒதுங்கிச் செல்லும் பாத்திரம் என்று இப் பாத்திரங்களை
வகைப்படுத்தலாம்.

முன்