தன்மதிப்பீடு : விடைகள் - I

(1)

நாவல் இலக்கியம் தோன்றிய சூழலைக் கூறுக.

    கதை படித்து மகிழவும், பொழுது போக்கவும் நாவல்
இலக்கியம் தோன்றியது. பிரதாப முதலியார் சரித்திரம்
தொடங்கி தொடக்க கால நாவல்கள் சுவையான கதை
சொல்லவே எழுதப்பட்டன.

முன்